கலாச்சரம் அல்லது பண்பாடு என்பது மனித இன ஆரம்பம் முதல் காணப்பட்டு வருகின்றது. இது இனரீதியாகவோ, சமயரீதியகவோ மட்டும் காணப்படவில்லை ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை தொடருகின்றது. இந்த கலாச்சார விருத்தியே ஆடை என்ற ஒன்று தோன்றவும் காரணமாக அமைந்தது. நாடுகளினதும், சமயக்களினதும் சின்னமாக ஆடை அமைந்துள்ளது. அதாவது இந்துக்களுக்கு உரித்தாணன் அடையக புடவை, வேட்டி காணப்படுகின்றது.முஸ்லிம்களின் அடையக அபாய காணப்படுகிறது
No comments:
Post a Comment